தகப்பன்

அப்பா!
டீச்சர்ட்ட எதும் சொல்லாதப்பா...
நான் நாலையிருந்து, ஒழுங்கா படிக்கிறேன்.

டீச்சர்:

உங்கள் மகன் சரியில்லை, கொஞ்சம் கண்டியிங்கள்.
சரி மேடம், கண்டிக்கிறேன்.

மனைவி:

சொன்னீங்களா?
சொன்னேன்...
என்ன சொன்னாங்க?
ஒன்னும் சொல்லல..!


                   - மஞ்சுளா

Prev  Next  


Go Back உங்களுடைய பக்கம் உங்களுடைய பக்கம்


Phonetic Tamil Typewriter Tamil 99 Bamini Vaanavil