தமிழ், மகிழ்
கனவுகளின் காதலன்
உருகி உருகி காதலித்தேன் ...! உதடு வலிக்காமல் சொல்லிவிட்டாள் -- வேண்டாம் என்று ... உள்ளம் வலிக்குதடி உண்மையான காதலோடு உன் விழிகளை பார்க்கையில்....
- வெங்கடேசன்