தமிழ், மகிழ்
உண்மை
பொய் சொல்லியதுண்டா? உண்டு... எப்போ? தேவைப்படும் போது ஒரு பொய் சொல்லேன்? நீயொன்றும் அழகில்லை.... ச்சீசீ போடா உன் வெட்கமும் அழகில்லை...
- கா சரவணன்